பேச்சு:எண்ணெய்க் கப்பல்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
product tanker என்பதற்கு முடிவு எண்ணெய்க் கப்பல் என்பது பொருத்தமாய்த் தோன்றவில்லை. விளைபொருள் எண்ணெய்க்கப்பல்? petroleum என்பதற்குப் பாறைநெய் என்ற சொல்லைச் செல்வராசு ஆண்டு வருகிறார். கட்டுரைகளுகுக இடையில் கலைச்சொல் ஒருங்கிணைவு இருப்பது போல் பேசி முடிவு செய்து கொண்டால் நன்று. கச்சா எண்ணெய் என்பற்குத் தூய தமிழ்ச் சொல் தேவையா? கசட்டெண்ணெய் என்பது போல் இராம.கி வலைப்பதிவில் ஒரு சொற்பரிந்துரை கண்டேன்.--ரவி 14:40, 2 மே 2008 (UTC)