பேச்சு:எதிரொளிப்பு

இந்த கட்டுரைக்கு எதிரொளிப்பு என்று பெயரிட நான் பரிந்துரைக்கிறேன் . - இராஜ்குமார் 18:51 ரியாத் , 01 ஏப்ரல் 2010 .

இந்தக் கட்டுரைக்கு அனைத்து எதிர்வுகளுக்கும் பொதுவானதாக உள்ளதால் எதிர்வு அல்லது தெறிப்பு என்று பெயரிடலாம் என்று நினைகிறேன் . - இராஜ்குமார் 11:08 ரியாத் , 02 ஏப்ரல் 2010 .
ஆங்கில விக்கியில் ஒளித்தெறிப்புக்குத் தனியானதொரு கட்டுரை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ் விக்கியில் ஒளித்தெறிப்புக்கு என்று தனிக்கட்டுரை இருப்பதில் தவறில்லை. தெறிப்பு என்ற தலைப்பில் தனியான பொதுக் கட்டுரை ஒன்றை எழுதுங்கள். அதற்கு en:Reflection (physics) என்ற இணைப்பைக் கொடுங்கள். இது எனது அபிப்பிராயம்.--Kanags \உரையாடு 09:48, 2 ஏப்ரல் 2010 (UTC)
நல்ல சிந்தனை . நான் எழுத முயல்கிறேன் . நன்றி . - இராஜ்குமார் 13:05 ரியாத் , 02 ஏப்ரல் 2010 .

கலைச்சொற்கள் தொகு

retroreflection - ??????

Complex conjugate reflection - ?????????

Quantum interpretation - ???????

- - இராஜ்குமார் 13:09 ரியாத் , 02 ஏப்ரல் 2010 .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எதிரொளிப்பு&oldid=503217" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எதிரொளிப்பு" page.