பேச்சு:எபிகியூரசு

மேலுள்ள வரிகளை இவ்வாறு எழுதலாம்.

Evil என்பதை "பிசாசு", "பேய்", "சாத்தான்" என்றும் கூறலாம். ஆனால் அவை தீயசக்திகளை அல்லது அதனால் விளையும் தீமைகள் அல்லது தீமைக்கான காரணியை (காரணராக) அழைக்கப்பட்டாலும், "தீமை" எனும் சொல் பொருத்தமானது. கடைசி வரியை "பிறகு ஏன் கடவுள் என்று அழைக்கவேண்டும்." என்றும் பயன்படுத்தலாம்.--HK Arun 03:45, 7 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி. உங்கள் மொழியாக்கம் கூடிய பொருத்தமாகவும், அழகாவும் உள்ளது. --Natkeeran 03:48, 7 ஏப்ரல் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எபிகியூரசு&oldid=737387" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எபிகியூரசு" page.