பேச்சு:எப்படிப் பொருட்கள் இயங்குகின்றன

தலைப்பில் "எல்லாம்" என்னும் பன்மைச் சொல் எழுவாயாக வருவதால் பயனிலையும் "இயங்குகின்றன" எனப் பன்மையில் வரவேண்டும். தலைப்பை எப்படிப் பொருட்கள் இயங்குகின்றன என்று வைப்பது நல்லது என்பது எனது கருத்து. மயூரநாதன் 05:15, 25 ஏப்ரல் 2009 (UTC)

Return to "எப்படிப் பொருட்கள் இயங்குகின்றன" page.