பேச்சு:எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

எர்ணாகுளம் என்பதே சரி. எறணாகுளம் அல்ல.--நிர்மல் (பேச்சு) 10:56, 18 சூலை 2015 (UTC)Reply

எறணாகுளம் என்பது சரியானதே. தனிக்குறிலை அடுத்து ரகர மெய் வராதென்பது தமிழ் இலக்கண விதி (நிர்வாகி-நிருவாகி). எருணாகுளம் என்றும் அழைக்கலாம். தமிழ்க்குரிசில் ஏற்கெனவே எறணாகுளம் எனப் பயன்படுத்தியிருந்ததாலும் எறணாகுளம் என்ற சொல் வழக்கிலிருப்பதாலும் அதனைப் பயன்படுத்தினேன். --மதனாகரன் (பேச்சு) 11:01, 18 சூலை 2015 (UTC)Reply
Return to "எர்ணாகுளம் சந்திப்பு தொடருந்து நிலையம்" page.