பேச்சு:ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்

வணக்கம். இப்பக்கத்தின் தலைப்பை ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் என்ற இடத்திற்கு மாற்றலாம் என்பது என்னுடைய கருத்து. --பயனர்:Dineshkumar Ponnusamy

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் என்றாலே அது ஒரு பட்டியலைத்தான் குறிக்கிறது. எனவே பட்டியல் என மேலதிகமாக எழுத வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:04, 29 மார்ச் 2012 (UTC)
விளக்கத்திற்கு நன்றி. --பயனர்:Dineshkumar Ponnusamy
Return to "ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்" page.