பேச்சு:ஒச்சாயி (திரைப்படம்)
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
ஒச்சாயி என்னும் பெயர் மிக அழகு! --செல்வா 00:59, 31 அக்டோபர் 2010 (UTC)
- இது தமிழ் பெயரல்ல; வரி விலக்கு கொடுக்க முடியாதென்று தமிழக அரசு அடம் பிடித்து வருகிறதாம்!!. (வ - குவார்ட்டர் கட்டிங் தமிழ்ப் பெயர்; ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லை!!!)--சோடாபாட்டில் 05:47, 31 அக்டோபர் 2010 (UTC)