பேச்சு:ஒன்றியப் பகுதி (இந்தியா)
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic கேள்வி
கேள்வி தொகு
யூனியன் பிரதேசம் என்பதை ஒன்றியப் பகுதி என்று தமிழாக்கலாமா?--ரவி 20:11, 29 ஜனவரி 2006 (UTC)
- ஆம். வரைவிலக்கணத்தில் அடைப்புக்குறிகளுக்குள் யூனியன் பிரதேசம் என்பதையும் தரலாம். -- Sundar \பேச்சு 04:05, 31 ஜனவரி 2006 (UTC)
சரியான தமிழாக்கம் ஒன்றிய ஆள்புலம் என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 06:15, 18 திசம்பர் 2021 (UTC)