பேச்சு:ஒருபால் திருமணம்

சமபால் திருமணம் என்பது same-sex marriage என்பதற்கு கூடிய பொருத்தமான சொல்லாக இருக்கலாம். --Natkeeran (பேச்சு) 15:33, 28 சூன் 2015 (UTC)Reply

Template:World laws pertaining to homosexual relationships and expression வார்ப்புரு மொத்த கட்டுரையின் வடிவத்தையும் குழப்புகிறது. திருத்த வேண்டும். --AntanO 04:08, 9 அக்டோபர் 2016 (UTC)Reply

@AntanO: ஐக்கிய அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் கீழுள்ள பகுதியைக் கட்டுரையில் நீக்கிவிடலாம் எனக் கருதுகிறேன். உங்கள் கருத்தினை அறிய விரும்புகிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:37, 10 அக்டோபர் 2016 (UTC)Reply

\\ஒவ்வொரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும்போதும் ஒரு பால் ஈடுபாடுள்ளோர் விஷயத்தில் ஆதரவா, எதிர்ப்பா என்னும் கேள்வி எழுந்துவிடுகிறது. இதற்குப் பதில் அளிப்பதே பெரும் பிரச்னையாகப் போய்விடுகிறது.\\

👍 விருப்பம்--AntanO 02:13, 11 அக்டோபர் 2016 (UTC)Reply

எழுத்து வடிவம்... தொகு

இந்தக் கட்டுரையில் எழுத்து வடிவம் ஏன் சிறுத்துக் காணப்படுகிறது?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:18, 11 அக்டோபர் 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒருபால்_திருமணம்&oldid=2128545" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஒருபால் திருமணம்" page.