பேச்சு:கண்ணாடியிழைக் காங்கிறீற்று

Concrete என்பதற்கு அகரமுதலியில் திண்காறை என தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே தலைப்பை கண்ணாடியிழைத் திண்காறை என மாற்றலாமே.--மணியன் 13:40, 17 சனவரி 2011 (UTC)Reply

Return to "கண்ணாடியிழைக் காங்கிறீற்று" page.