பேச்சு:கரும் நாரை

Black stork (Ciconia nigra)-ன் தமிழ்ப்பெயர் கருநாரை அல்லது கரு நாரை என்றே பதிவாகியுள்ளது[1]; கரும் நாரை என்ற பெயர் சரியா என்று தெரியவில்லை. PARITHIMATHI (பேச்சு) 15:06, 26 மார்ச் 2020 (UTC)

@Muthuppandy pandian: கவனிக்க--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:51, 26 மார்ச் 2020 (UTC)
தலைப்பை கருநாரை என்று மாற்றிடலாமா? மாற்றுவதற்கு உதவி தேவை. PARITHIMATHI (பேச்சு) 06:34, 30 ஏப்ரல் 2021 (UTC)

மேற்கோள்

தொகு
  1. கிரமிட் & இன்ஸ்கிப். தென் இந்திய பறவைகள் (2005). பக். 158:1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரும்_நாரை&oldid=3139521" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கரும் நாரை" page.