பேச்சு:கலசக்காடு கல்வெட்டு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இக்கட்டுரையை ஒரு ஆசிரியரே எழுதியிருப்பதால் இங்கிருக்கும் தகவல்களை வெட்டி புதுக்கோட்டை ஆகோள் கல்வெட்டு கட்டுரையில் இடுவது சிறந்தது. நிர்வாகிகள் இரு கட்டுரைகளை இணைப்பதை விட இரண்டாவது கட்டுரையை எழுதிய ஆசிரியர் ஒருவரே எனில் அவரே அத்தகவல்களை முதல் கட்டுரையில் வெட்டி ஒட்டுவது சாலச் சிறந்ததாகும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:01, 22 மே 2013 (UTC)Reply

Return to "கலசக்காடு கல்வெட்டு" page.