பேச்சு:கலம்காரி கலை

  • IntroductionKalamkari -என்பதை முன்னுரை கலம்காரி என்பதற்குப் பதில் அறிமுகக் கலம்காரி என மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன். பிற பயனர்களின் கருத்துத் தேவை. நன்றி.--Booradleyp (பேச்சு) 05:18, 29 சூன் 2012 (UTC)Reply
இந்த அறிமுகப் பகுதி வரலாறு என்னும் துணைத்தலைப்புக்குள் வருகிறது. எனவே, இந்த குறிப்பே தேவை இல்லை. சில வேளைகளில் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் இது போன்ற தேவையற்ற செருகல்கள் இருக்கலாம். அவற்றை நீக்கி விட்டுக் கட்டுரையாக்குவதே நன்று. --இரவி (பேச்சு) 05:35, 29 சூன் 2012 (UTC)Reply

நன்றி, ரவி. நான் தான் சரியாகப் (!) புரிந்து கொள்ளாமல் Introduction என்பது கலாம்காரியின் உரிச்சொல் என தவறாகக் (!!!) கருதி விட்டேன். இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருந்ததும் எனது தவறான புரிதலுக்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். பகுதித் தலைப்பாக இருந்ததை நீக்கி விட்டு தொகுத்திருக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 15:46, 29 சூன் 2012 (UTC)Reply

:)--இரவி (பேச்சு) 20:49, 1 சூலை 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கலம்காரி_கலை&oldid=1152013" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கலம்காரி கலை" page.