பேச்சு:காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேண்டுகோள் தொகு

உரையாட விழைந்தோர்க்கு வணக்கம் "காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில்" இக்கட்டுரை பற்றிய அறிவுரைகள், ஆலோசனைகள், ஐயங்கள், கருத்துக்கள், மற்றும் தாங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி!-- அன்புமுனுசாமி பேச்சு--பிப்ரவரி 07 2016 22:09, (UTC)

@Anbumunusamy: தங்களுக்கு ஒரு வேண்டுகோள். இக்கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். அவற்றை நீங்கள் உருவாக்கிய/உருவாக்கும் கட்டுரைகளில் செயற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • அமைவிடம் என்ற துணைத்தலைப்பில் தேவைக்கதிகமான “உரிச்சொற்கள்” நீக்கம்.
  • காஞ்சிபுராணத்தின் முழுவடிவம் மின்னூல் வடிவம் [1]இதில் உள்ளது. ஏனைய மேற்கோள்களைவிட இது முதல்நிலைத் தரவாக, பொருத்தமானதாக இருப்பதால் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • வரலாற்று சுருக்கம் என்ற துணைத்தலைப்பில் உள்ள விவரங்கள், ஏனைய துணைத்தலைப்புகளில் உள்ள விவரங்களாகவே மீண்டும் தரப்பட்டுள்ளன. எனவே இத்துணைத் தலைப்பு அவசியமற்றது. அதனையும் அதன்கீழுள்ள விவரங்களையும் நீக்கிவிடலாம். உங்கள் கருத்தினைப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:34, 8 பெப்ரவரி 2016 (UTC)
  • @Booradleyp: தோழமைக்கு வணக்கம், தாங்களின் மாற்றங்களிலும், நீக்கங்களிலும் நயமுள்ளதை அறிந்தேன்,மகிந்தேன். நன்றிகள்!
  • தாங்கள், அளித்த முதல்நிலை தரவு மேற்கோள்களை தவறாது பயன்படுத்திக்கொள்கிறேன். வழிக்காட்டியமைக்கு, நன்றிகள்!
  • தாங்களளித்த கருத்தினை ஏற்று, அவசியமற்ற சொற்றோடர்களை இனி பயன்படுத்தாதவாறு பார்த்துக்கொள்கிறேன். அறிவுறுத்தியமைக்கு, நன்றிகள்!-- அன்புமுனுசாமி பேச்சு--பிப்ரவரி 08 2016 13:26, (UTC)
  காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:30, 26 மே 2023 (UTC)Reply

Return to "காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில்" page.