பேச்சு:காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி தொகு

பாலபத்திரராமரா? பலபத்திரராமரா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:35, 27 பெப்ரவரி 2016 (UTC)
@தமிழ்க்குரிசில்: பலராமர் சரசுவதி தீரத்தை அடைந்து அங்குள்ள முனிவர்களிடம் காஞ்சியின் பெருமைகளைக் கேட்டறிந்து, பின்னர் காஞ்சி வந்து திருவேகம்பத்தை பணிந்து, அங்கு வீற்றிருந்தருளும் உபமன்யு முனிவரிடம் தீட்சையும்பெற்று, தன் பெயரில் பலபத்திரராமேசுவரர் என்று சிவலிங்கமொன்றை பிரதிட்டை செய்து வழிபட்டார். பலபத்திரராமேசுவரர் (பலபத்திரராமர்) என்பதுதான் சரி!.... பலபத்திரராமேசம் --  அன்புமுனுசாமி பேச்சு 22:20, 27 பிப்ரவரி 2016 (UTC)
Return to "காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில்" page.