பேச்சு:கிருட்டிணகிரிக் கோட்டை

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna

கிருட்ணகிரிக் கோட்டை பற்றிய கட்டுரையில் இது "ராயகோட்டை" எனவும் அழைக்கப்படும். என்று உள்ளது. இராயக்கோட்டை இதே மாவட்டத்தில் உள்ள வேரொரு கோட்டையாகும் கிருட்ணகிரிக் கோட்டைக்கு ராயக்கோட்டை என்று அழைக்கபடுகிறது என்று உள்ளது தவறான தகவலாகும். - arulghsrArulghsr (பேச்சு) 10:15, 24 திசம்பர் 2014 (UTC)Reply

நீக்கியுள்ளேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:03, 24 திசம்பர் 2014 (UTC)Reply
Return to "கிருட்டிணகிரிக் கோட்டை" page.