பேச்சு:கிர் தேசியப் பூங்கா
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Fasly in topic கேள்வி
கேள்வி தொகு
தேசியம், தேசீயம் - எது சரி? மேலும் இப்பூங்கா எப்படி ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது? தயவு செய்து முதல் வரியில் ஆங்கிலப் பெயரையும் சேர்த்து விடுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 00:36, 8 ஜனவரி 2010 (UTC)
- இதுவரை நான் தேசிய என்றே பார்த்துள்ளேன். --சிவக்குமார் \பேச்சு 05:47, 14 மே 2012 (UTC)
தேசிய என்பது சரியான சொல்.--dj fa (பேச்சு) 11:41, 15 சூன் 2012 (UTC)