பேச்சு:கில்லியன் மேர்பி
- இக்கட்டுரையை கில்லியன் மேர்பியுடன் இணைத்துவிடுங்கள். ஆனால் ஒரே ஒரு சந்தேகம், இக்கட்டுரையை வேங்கைத் திட்டத்திற்காக சமர்ப்பித்துள்ளேன். இணைப்பதனால் கட்டுரை அங்கிருந்து நீக்கப்படுமா?
கவனிக்க: Dineshkumar Ponnusamy, Ravidreams --நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:29, 12 மார்ச் 2018 (UTC)
- இரு கட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன். @Nandhinikandhasamy: நீங்கள் தொடங்கிய கட்டுரையை சரியான விக்கித்தரவில் இணைக்காததால், இரண்டு கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது.--Kanags (பேச்சு) 08:19, 12 மார்ச் 2018 (UTC)
- நன்றி Kanags --நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:30, 12 மார்ச் 2018 (UTC)