பேச்சு:கிழக்கிந்திய கம்பெனி

இலக்கணப்பிழையுள்ள பிழையான வழிமாற்று. சரியான வழிமாற்றுகள் ஏற்கெனவே உள்ளன. பார்க்க கிழக்கிந்தியக் கம்பனி. --~AntanO4task (பேச்சு) 01:36, 29 ஆகத்து 2016 (UTC)Reply

ஒற்று இல்லாதது மட்டுமே இங்கு இலக்கணப் பிழை. ஆனாலும், இச்சொல் பெருமளவில் பயன்பாட்டில் உள்ள சொல். வழிமாற்று இருப்பதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 05:17, 29 ஆகத்து 2016 (UTC)Reply
Return to "கிழக்கிந்திய கம்பெனி" page.