பேச்சு:குடகு இராச்சியம்

பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி இக்கட்டுரையில் குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்க வீர ராஜேந்திரன் 1834ல், ஆண் வாரிசு இன்றி இருந்ததால், டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. என்ற கருத்து இடம்பெற்றுள்ளது. அவகாசியிலிக் கொள்கையானது 1848க்குப் பறகுதான் வந்தது. ஆனால் குடகு இராச்சியமானது 1834 லேயே பிரித்தானியரால் கைகொள்ளப்பட்டது. உண்மையில் சிக்கவீர இராசேந்திரனுக்கும் அவனது தங்கை போன்ற உறவினர்களுக்கும் எழுந்த பூசலும், அவனது நடவடிக்கைகளால் அவன் மக்கள் ஆதரவை இழந்ததின் காரணத்தைச் சாக்காக வைத்து அவனை மன்னர் பதவியில் இருந்து பிரித்தானியர் அகற்றினர். எனவே இக் கட்டுரையிலும் சிக்க வீர ராஜேந்திரன் கட்டுரையிலும் உரிய மாற்றங்களைச் செய்வது அவசியம்.--Arulghsr (பேச்சு) 13:27, 19 பெப்ரவரி 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குடகு_இராச்சியம்&oldid=2487617" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குடகு இராச்சியம்" page.