பேச்சு:குலேபகாவலி (1935 திரைப்படம்)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
1935 அல்ல. 1955-ஆம் வெளியானது இப்படம்..--−முன்நிற்கும் கருத்து 117.193.140.161 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- நன்றி. எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்தது 1955 இல். அது பற்றிய கட்டுரை குலேபகாவலி (1955 திரைப்படம்) என்ற தலைப்பில் உள்ளது. 1935 இலும் இதே பெயரில் வெளிவந்ததா என்று பார்க்க வேண்டும். கட்டாயம் 1935 இல் எம்.ஜி.ஆர். நடித்திருக்க மாட்டார்.--Kanags \உரையாடுக 07:46, 25 சூன் 2011 (UTC)
- 1935 படத்தில் நடித்தவர் எம். எஸ். ராமச்சத்திரன். துணை நூல் கொண்டு பக்கத்தை இற்றைப் படுத்தியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:55, 25 சூன் 2011 (UTC)
- நன்றி சோடாபாட்டில், நிரோஜன் இக்கட்டுரையை ஆரம்பித்த போது சரியாகத் தான் எழுதியிருந்தார். பின்னர் எழுதியவர்கள் குழப்பி விட்டார்கள்.--Kanags \உரையாடுக 07:58, 25 சூன் 2011 (UTC)