பேச்சு:குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை

@Uksharma3: https://archive.fo/y0dv6 என்ற இணைப்பு இப்போதும் வேலை செய்யவில்லை. அதனாலேயே நீக்கியிருந்தேன். கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:02, 25 சனவரி 2022 (UTC)Reply

இதோ இப்போது பார்த்தேன், பக்கம் சரியாகத் திறக்கிறது. 5 தடவைகள் திரும்பத் திரும்ப சுட்டியைத் தட்டித் தட்டிப் பார்த்தேன். அப்படி ஒரு சமயம் இணைப்பு வேலை செய்யாமல் இருந்திருந்தால், புதிதாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருக்கலாம். UKSharma3 உரையாடல் 12:44, 26 சனவரி 2022 (UTC)Reply
@Uksharma3: இணைப்பு இப்போதும் வேலை செய்யவில்லை.--Kanags \உரையாடுக 21:01, 26 சனவரி 2022 (UTC)Reply
இணைப்பில் தவறுள்ளது. சரி செய்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:12, 26 சனவரி 2022 (UTC)Reply
Return to "குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை" page.