பேச்சு:கெயில் கிம்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர் in topic நிறுத்தற் குறிகள்
இக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது . |
நிறுத்தற் குறிகள்
தொகு@Sridhar G: வேங்கைத் திட்டத்தில் நீங்கள் புயலென சுற்றிச் சுழல்கையில் சில முற்றுப் புள்ளிகளும் பறந்து விட்டன என்று நினைக்கிறேன். முற்றுப் புள்ளி வரும் இடங்களில் எல்லாம் comma வருகிறது. உங்களின் அண்மைய கட்டுரைகள் பலவற்றிலும் இச்சிக்கல் உள்ளது. இதைக் கவனித்துத் திருத்துமாறு வேண்டுகிறேன். நன்றி --இரவி (பேச்சு) 10:23, 8 நவம்பர் 2019 (UTC)
நல்லது அண்ணாஸ்ரீ (✉) 11:57, 8 நவம்பர் 2019 (UTC)