பேச்சு:கேதார்நாத் கோயில்
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது தொகு
இத்தலம் சம்பந்தர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்றதாகும். (பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, ப.827) உரிய திருத்தம் பதிவில் மேற்கொள்ளப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:33, 29 மார்ச் 2019 (UTC)