பேச்சு:கோதிக்கா

கூகுளில் தேடினால் இக்குழுவைப் பற்றி விவரங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு சில விவரங்களை ஏற்றுங்கள் (இணையதள முகவரி, interwiki links போன்றவை). விரிவாக்கப்படவில்லையென்றால், இதனை நீக்கிவிடலாம்.--சோடாபாட்டில் 04:04, 3 அக்டோபர் 2010 (UTC)Reply

சோடாபாட்டில், இப்படியான ஒருவரிக் கட்டுரைகளைக் கண்டால், தயங்காமல் {{speed-delete-on|இன்றைய தேதி}} வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 04:18, 3 அக்டோபர் 2010 (UTC)Reply
நன்றி கனகு. இனி அப்படியே செய்து விடுகிறேன்--சோடாபாட்டில் 04:22, 3 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோதிக்கா&oldid=604639" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோதிக்கா" page.