பேச்சு:கோயம்புத்தூர் மாநகரக் காவல்

இக்கட்டுரையில் இரண்டாவது மூன்றாவது பந்திகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாநகரக் காவலகங்களுக்கும் பொருந்துமா?--Kanags \உரையாடுக 03:35, 24 சனவரி 2011 (UTC)Reply

பொதுவாகப் பொருந்தும். ஆனால் மாவட்டத்தைப் பொறுத்து சிறிது மாறுபடலாம் (சிறிய மாவட்டங்களில் சில தரங்கள் விடுபட வாய்ப்புண்டு)--சோடாபாட்டில்உரையாடுக 03:57, 24 சனவரி 2011 (UTC)Reply
Return to "கோயம்புத்தூர் மாநகரக் காவல்" page.