பேச்சு:சகதாயி

Chagatai language - இக்கட்டுரையில் சகாடை என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாபர் நாமா, தமிழ் புத்தகம் பற்றிய குறிப்புகளில்[1] சாகதேய மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனர்களின் கருத்துக்களைத் தரக் கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:40, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

சரியாகத் தெரியவில்லை ஆங்கிலத்தில் Chagatai என்றிருந்ததை அப்படியே மொழியாக்கம் செய்திருந்தேன்.--ஆர்.பாலா (பேச்சு) 16:43, 14 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சகதாயி&oldid=3247437" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சகதாயி" page.