பேச்சு:சதக்கத்துல்லா அப்பா கல்லூரி

@பயனர்:Gowtham Sampath, இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க விளம்பர நோக்குடன் எழுதப்பட்டிருப்பதை கவனியுங்கள். இக்கட்டுரையை வேறு எவராவது விக்கிநடைப்படுத்துவார்களா என்பது ஐயமே. இயன்றால், விருப்பமிருப்பின் நீங்கள் செய்யலாம். அல்லது இன்னொரு விக்கிப் பங்களிப்பாளரின் பார்வைக்கு கொண்டு செல்லலாம் (கட்டுரையை நீக்குவது குறித்து) —மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:31, 3 செப்டம்பர் 2018 (UTC)

Return to "சதக்கத்துல்லா அப்பா கல்லூரி" page.