பேச்சு:சதரத்தின சங்கிரகம்

\\வடமொழிச் ’சமயங்களாகிய’ சுவாயம்புவம், நிச்சுவாசம், மதங்கம், தேவியாமதம், மிருகேந்திரம், கிரணம், பராக்கியம், தேவிகாலோத்தரம், விசுவசாரம், ஞானோத்தரம் ஆகிய ’நூல்’களிலிருந்து தொகுக்கப்பட்ட நூல்\\

சுவாயம்புவம், நிச்சுவாசம், மதங்கம், தேவியாமதம், மிருகேந்திரம், கிரணம், பராக்கியம், தேவிகாலோத்தரம், விசுவசாரம், ஞானோத்தரம்-இவை சமயங்களா அல்லது நூல்களா?--Booradleyp (பேச்சு) 04:26, 15 திசம்பர் 2012 (UTC)Reply

ஆம். இவை வடமொழி நூல்கள். --Sengai Podhuvan (பேச்சு) 05:15, 15 திசம்பர் 2012 (UTC)Reply

சதம் என்றால் நூறு. சதரத்தின சங்கிரகம் எனபது சரி.கட்டுரையின் செய்திகளும் இதனையே கூறுகின்றன. எனவே இத்தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:27, 15 திசம்பர் 2012 (UTC)Reply

  • என் பேச்சுக் குறிப்பில் பிழை நேர்ந்துள்ளது. மன்னிக்கவும். பேச்சைத் திருத்தியுள்ளேன். பாருங்கள். எனவே நகர்த்தலை விலக்குங்கள். அன்புள்ள. --Sengai Podhuvan (பேச்சு) 05:35, 15 திசம்பர் 2012 (UTC)Reply
வணக்கம் ஐயா தாங்கள் எப்பிழையும் செய்யவில்லை. இது தட்டச்சுப் பிழை மட்டுமே. தங்களின் சிவப்பிரகாச உரை என்ற கட்டுரையிலும் 'சதரத்தின சங்கிரகம்' என்றே குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே தலைப்பு சரியாகவே நகர்த்தப்பட்டுள்ளது.
பார்வதிசீர் அவர்களின் பாங்குக்கும் பணிக்கும் கடப்பாடு. நகர்த்தல் சரியே. அன்புள்ள. --Sengai Podhuvan (பேச்சு) 05:52, 15 திசம்பர் 2012 (UTC)Reply

ஆகமம் தொகு

ஆகமம் என்றால் சமயம் அல்லவா? இங்கு குறிப்பிடப்படுவது சமய நூல்களாயின், சமய நூல்களெனக் குறிப்பிடலாமே. மற்றப்படி, ஆகமங்கள் என்றால் சமயங்கள் என்றுதானே பொருள்?--பாஹிம் (பேச்சு) 00:55, 16 திசம்பர் 2012 (UTC)Reply

பாருங்கள்: ஆகமம்.--Kanags \உரையாடுக 01:55, 16 திசம்பர் 2012 (UTC)Reply
Return to "சதரத்தின சங்கிரகம்" page.