பேச்சு:சதுப்புநில முதலை

Mugger என்பது மகர் என்ற இந்தி மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இது சதுப்புநிலத்தில் வாழக்கூடிய முதலை இனம் என்பதால் சதுப்புநில முதலை (Marsh crocodile) என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இப்பக்கத்திற்கு சதுப்புநில முதலை என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கும். Varunkumar19 (பேச்சு) 14:51, 4 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சதுப்புநில_முதலை&oldid=2669023" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சதுப்புநில முதலை" page.