பேச்சு:சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்

இந்த பெயரில் ஈரோடு மாவட்டத்தில் ஊர் உள்ளதா? சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் என்பதன் மருவிய பெயரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களில் இந்த பெயரில் ஒரு ஊர் இல்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பின் தளத்தை காண்க. இந்த பெயரில் ஊராட்சி இல்லை. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி இருக்கவே வாய்ப்பு அதிகம். பயனர்:Haripriyan4444 தெளிவுபடுத்துக.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:40, 31 சூலை 2015 (UTC)Reply

@Haripriyan4444:, உங்கள் கருத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 16:14, 15 ஆகத்து 2015 (UTC)Reply
Return to "சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்" page.