பேச்சு:சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம்

கருத்து வேண்டல்

தொகு

தமிழில் மாவித்தியாலயம் எனவே வரவேண்டும். கருத்துக் கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:29, 20 பெப்ரவரி 2017 (UTC)

மாநாடு என்பது போல. ஆனாலும், மகாகவி, மகாபாரதம், மகாத்மா என்றெல்லாம் வழக்கிலுள்ளது. எது எப்படியிருப்பினும், "மகா வித்தியாலயம்" என்றே பன்னெடுங்காலமாக (அதிகாரபூர்வமாகவும்) எழுதப்பட்டு வருகிறது.--Kanags \உரையாடுக 08:36, 20 பெப்ரவரி 2017 (UTC)
Return to "சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம்" page.