பேச்சு:சமூகவுடைமை
உடமை என எழுதுவது தவறு. உடைமை சரி. அது போல சமூகவுடமை - சமூகவுடைமை. சமவுடமை - சமவுடைமை என்று வருமா?--Kanags \உரையாடுக 23:42, 2 மார்ச் 2013 (UTC)
சமூகவுடைமை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும். |