பேச்சு:சரண் சிங்

சரண் சிங் என்பதே சரியான உச்சரிப்பு.--Kanags 21:10, 16 ஏப்ரல் 2007 (UTC)

எவருக்கும் மறுப்பு இல்லையெனில் கட்டுரையை சரியான தலைப்புக்கு நகர்த்தி விடலாம்.--Sivakumar \பேச்சு 06:07, 17 ஏப்ரல் 2007 (UTC)
எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை. கட்டுரையை சரியான தலைப்புக்கு நகர்த்தி விடலாம்.அரசன் 11:03, 17 ஏப்ரல் 2007 (UTC)
நன்றி அரசரே!--Sivakumar \பேச்சு 11:14, 17 ஏப்ரல் 2007 (UTC)

ஏற்கனவே உள்ள பக்கம் ஒன்றிற்கு வழிமாற்றஞ் செய்வதற்கு சரியான முறை அப்பக்கத்தை நீக்கி விட்டு (இது ஒரு நிர்வாக அணுக்கம் உள்ளவரால் மட்டுமே செய்ய முடியும்). பின்னர் வழிமாற்றுவது சரியான முறை. இம்முறையால் பக்கத்தை ஆக்கியவர்களின் வரலாறு சேமிக்கப்படும்.--Kanags 11:23, 17 ஏப்ரல் 2007 (UTC)

Oops..வழிமாற்ற முயன்று முடியவில்லை.--Kanags 11:32, 17 ஏப்ரல் 2007 (UTC)

டெரன்ஸ், முறையாக வழிமாற்றியமைக்கு நன்றி.--Kanags 12:05, 17 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சரண்_சிங்&oldid=124406" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சரண் சிங்" page.