பேச்சு:சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீசுவரர் கோயில்
வேண்டுகோள் தொகு
பயனர்:பா.ஜம்புலிங்கம் இத்தல இறைவியின் பெயர் சூவுடைநாயகியா அல்லது ஆவுடைநாயகியா என் ஒரு முறை சரிபாக்க வேண்டுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 15:22, 13 பெப்ரவரி 2019 (UTC)
- வணக்கம், அருளரசன். ஆவுடைநாயகிதான். தற்போது உரிய திருத்தம் செய்துவிட்டேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:00, 14 பெப்ரவரி 2019 (UTC)
- விருப்பம்--அருளரசன் (பேச்சு) 14:13, 14 பெப்ரவரி 2019 (UTC)