பேச்சு:சர் கிரிக்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

http://en.wikipedia.org/wiki/Creek சுட்டும் பொருளை முன்வைத்து சர் ஓடை என்று தலைப்பை மாற்றலாமா?--இரவி (பேச்சு) 16:15, 14 திசம்பர் 2012 (UTC)Reply

தமிழில் தனிக் குற்றெழுத்தையடுத்து ரகர மெய் வருவதில்லை. சார் அல்லது சேர் என்பது ஏற்கெனவே வழக்கிலும் உள்ளது. ஆகவே, இத்தலைப்பைச் சார் ஓடை அல்லது சேர் ஓடை என்று மாற்றக் கோருகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 11:01, 25 திசம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சர்_கிரிக்&oldid=1283902" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சர் கிரிக்" page.