பேச்சு:சர் ச. வெ. இராமன் நகர்

Guy of India, நீங்கள் இணைத்துள்ள சான்றுகளுக்கு நன்றி. ஆனால், அவை பொதுவாக பெங்களூரில் தமிழர்கள் மிகுதியாக இருப்பதைக் காட்டுகின்றன. அவ்வகையில் அவை மிகவும் பயன் தருபவை. பெங்களூர் கட்டுரையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ச.வெ. இராமன் நகரைப் பற்றி குறிப்பாக அவற்றில் ஒன்றுமில்லையே? இங்கு தமிழர்கள் அதிகம் என எனக்கும் தெரியும். ஆனால் 39 விழுக்காடு என்று குறிப்பிட்டுக்கூறுவதற்கு எவ்வித சான்றும் இல்லையே? 39-ஐக் காட்டிலும் குறைவாகவோ கூடுதலாகவோ இருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 06:21, 21 சூன் 2013 (UTC)Reply

Return to "சர் ச. வெ. இராமன் நகர்" page.