பேச்சு:சிறுவர் திருமணம்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

//பதினைந்து நாட்கள் வரை நீட்டிக்கக்கூடிய வெறுங்காவல் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதமோ அல்லது இரண்டையுமோ நீதிமன்றம் தண்டனையாக விதித்தாக வேண்டும்.// மேற்கூறிய கருத்துக்கள் வெறுமனே கூறப்பட்டுள்ளதே! குறிப்பிட்ட சட்டங்கள் எந்த நாட்டிற்குரியவை? --HK Arun 19:27, 22 சனவரி 2011 (UTC)Reply

கட்டுரையை நாம் எழுதவில்லை. எழுதியவர் விளக்க வேண்டும். பொதுமைப்படுத்தி திருத்து எழுதப்பட வேண்டும். தகுந்த மாற்றங்களை நீங்களே செய்யலாம். --Natkeeran 19:30, 22 சனவரி 2011 (UTC)Reply
  • இந்தியாவில் திருமண வயது ஆணிற்கு 21 என்றும், பெண்ணிற்கு 18 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இது இந்திய நாட்டுச் சட்டத்திற்குட்பட்டதாகவே இருக்கும். கட்டுரையைத் தொடங்கியவர் விளக்கமாக எழுத முடியாத நிலையில் இந்தக் கட்டுரையைப் பின்னர் முழுமைப்படுத்துகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 01:24, 23 சனவரி 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறுவர்_திருமணம்&oldid=673279" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிறுவர் திருமணம்" page.