பேச்சு:சுந்தர பாண்டியன் (1216-1238) பாட்டு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இரண்டு கட்டுரைகளும் வெவ்வேறானவை. சுந்தர பாண்டியன் 1216-1238 பாட்டு கட்டுரை இலக்கியம். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டுரை வரலாறு. இணைப்புகள் தரப்பட்டுள்ளன. எனவே தனித்தனியாகவே இருக்கட்டும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:47, 2 ஆகத்து 2012 (UTC)Reply

Y ஆயிற்று. புரிகரதய்யா. முதலில் இது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பற்றிய கட்டுரை என எண்ணி விட்டேன். தற்போதே இதைக் கண்டென். பணிச்சுமை காரணமாக என் விக்கி பங்களிப்புகள் சில நாட்கள் குறைந்திருக்கும். இதைப் போன்ர வேலைகள் தாமதமானால் பொருட்படுத்த வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:26, 6 ஆகத்து 2012 (UTC)Reply

Return to "சுந்தர பாண்டியன் (1216-1238) பாட்டு" page.