பேச்சு:சுற்று

Loop என்பதற்கு மடக்கி என்பதை விட வளையம், சுற்று, சுழற்சி என்னும் சொற்கள் பொருந்தும். For loop என்பதற்கு For வளையம். For சுற்று, For சுழற்சி என்பன பொருத்தமாக உள்ளதாக உணர்கிறேன்.--செல்வா 20:19, 26 ஆகஸ்ட் 2008 (UTC)


நன்றி. சுற்று அல்லது சுழற்சி நன்றே. --Natkeeran 20:21, 26 ஆகஸ்ட் 2008 (UTC)


Recursion தமிழ் என்ன?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுற்று&oldid=331142" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுற்று" page.