பேச்சு:செடிப்பேன்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
செடிப்பேன் என்பது சட்டென்று பொருள்விளங்குமாறு இருப்பதால் அசுவுணி என்பதற்கு வழிமாற்றுடன் தலைப்பை நகர்த்தலாமா? --செல்வா (பேச்சு) 23:40, 11 சூன் 2014 (UTC)
- ஆம். செடிப்பேன் என்பதைத் தலைப்பாக மாற்றலாம் என்றே நானும் நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 06:14, 12 சூன் 2014 (UTC)