பேச்சு:செந்நாய்
முதல் வரி விளங்கவில்லை தொகு
கட்டுரையின் முதல் வரியில், "செந்நாய் (Cuon alpinus), உள்ள நாய்குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும்." என்று எழுதியுள்ளதைப் படிக்கும் பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கவில்லை. நாய்த் துணைக்குடும்பம் அல்லது நாய்க்குடும்பத்தின் ஓர் உள்ளினம் என்று கூற வருகின்றீர்களா? திருத்தம் தேவைப்படுகின்றது என நினைக்கிறேன். இப்பொழுதுதான் எழுதத் தொடங்கி உள்ளீர்கள் என்று தெரியும். ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன் :)--செல்வா 19:19, 30 ஏப்ரல் 2009 (UTC)
பாராட்டுகள் தொகு
கார்த்திக், மிக அருமையாக செந்நாய் என்னும் கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள்.--செல்வா 21:41, 21 ஜூன் 2009 (UTC)