பேச்சு:சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள்

சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேண்டுகோள் தொகு

வார்ப்புரு:road பயன்படுத்திய பல இந்தியச் சாலைகள் இலங்கைச் சாலைகளாக பகுப்பில் தானாகவே இணைக்கப்படுகின்றன. nested templateஆக இருப்பதால் என்னால் எங்கு பிழை ஏற்படுகிறதெனக் கண்டறிய இயலவில்லை. சக பயனர்கள் ஆவன செய்வீர்களாக ! --மணியன் (பேச்சு) 13:35, 6 அக்டோபர் 2012 (UTC) மாற்றம் செய்துள்ளேன் மணியன். பொருத்தமாக உள்ளதா எனப் பாருங்கள்? -தமிழ்க்குரிசில் (பேச்சு)Reply

Return to "சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள்" page.