பேச்சு:சேர்வராயனின் இயற்கை வளம்

நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருந்தி வ(இயற்கைக்காக) சேலம் மாவட்டம் தான். குறிப்பாக ஆத்தூர் வட்டம். எனது இணைய வசதி எல்லைக்கு உட்பட்டது என்பதால், பல சான்றுகளை சரி பார்த்து இணைக்க இயலவில்லை. மேலும், பல வரலாற்று ஆவணங்களை ஆவணகத்தில் அழியும் நிலையிலேயே உள்ளன என்பதாலும், அவற்றை படமெடுக்க அனுமதி பெற நாட்கள் ஆகும் என்பதால், அதனை மற்றுமொரு நாளில் முடிந்தால், செய்ய வேண்டும்.--உழவன் (உரை) 03:08, 31 மே 2018 (UTC)Reply

Return to "சேர்வராயனின் இயற்கை வளம்" page.