பேச்சு:சொங் அரசமரபு

Song Dynasty என்பது சொங் அரசமரபு என்றும் Shang Dynasty என்பது சாங் அரசமரபு என்றும் எழுதப்பட்டுள்ளது. இலங்கை தமிழில் சொங் என்பது தமிழ் நாட்டு தமிழில் சாங் என்பது தானே. எப்படி இரு மரபுகளையும் தமிழில் எழுதுவது?--குறும்பன் (பேச்சு) 18:07, 6 சனவரி 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சொங்_அரசமரபு&oldid=1594132" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சொங் அரசமரபு" page.