பேச்சு:ஜாவெட் அக்தார்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic கருத்து
கருத்து தொகு
இவர் 18 தேர்வுப் போட்டிகளிலும் 40 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் சர்வதேச துடுப்பாட்ட நடுவராக கடமையாற்றியுள்ளார். என்று கட்டுரையில் கூறப்படுள்ளது. 'இத்தனையாவது ஆண்டுவரை" இவர் "..." நடுவராகக் கடமையாற்றியுள்ளார் என்று காலத்தையும் குறிப்பிட்டு எழுதினால், அவ்வப்பொழுது மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை இல்லாமல் இருக்கும். செய்திப் பழமையானதாய்ப் போய்விடுமும், கூற்று செல்லுமை உடையதாக இருக்கும். --செல்வா 18:53, 25 சனவரி 2012 (UTC)