பேச்சு:ஜுக்ரா

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Ksmuthukrishnan in topic ஜுக்ரா

ஜுக்ரா தொகு

1900-ஆம் ஆண்டுகளில் ஜுக்ரா நகரில் தமிழர்கள் குடியேறினார்கள். அதில் இருந்து இந்த இடத்தை ஜுக்ரா என்று அழைத்து வருகிறார்கள். தற்சமயத்திற்கு ஜுக்ரா எனும் பெயரில் கட்டுரை பதிவு செய்யப் படுகிறது. சுக்ரா எனும் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும் கூகிள் தேடல் வசதிக்காக ஜுக்ரா எனும் பெயரில் முதலில் பதியப் படுகிறது. பின்னர் சுக்ரா என்று மாற்றம் செய்யப்படும். Ksmuthukrishnan (பேச்சு) 15:58, 8 மே 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜுக்ரா&oldid=3709758" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜுக்ரா" page.