பேச்சு:ஜுபிளி ஹில்ஸ்

கிரந்தம் நீக்கித் தமிழ் வரிவப்படுத்தினால் யுவிளி இல்சு என்றிருக்க வேண்டும். மொழிபெயர்த்தால் விழாக் குன்று எனலாம். ஏனைய பயனர்களின் கருத்துக்களையும் கேட்டு மாற்றலாம்.--பாஹிம் (பேச்சு) 06:35, 19 அக்டோபர் 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜுபிளி_ஹில்ஸ்&oldid=3049637" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜுபிளி ஹில்ஸ்" page.