இப்பக்கத்தில் உள்ள செய்திகள் ஆவணப்படுத்தத்தக்கவையா என்று பிற பயனர்கள் கருத்து தெரிவிக்கலாம். உமாபதி, ஒரு வேளை இவற்றை அழிக்க நேர்ந்தாலும் நமது பேச்சுப் பக்கங்களில் படி எடுத்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் விக்கி செய்திகள் தொடங்கிய பின் அங்கு சேர்க்கலாம். விக்கி செய்திகள் தொடங்கும் பணி எப்படிச் செல்கிறது?--Ravidreams 17:57, 15 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி விக்கிபீடியாவிற்குப் பொருத்தமில்லாதவற்றை அழித்து விடலாம். இதிலுள்ள செய்திகள் பொருதமில்லாதாகவே எனக்குத் தெரிகின்றது. எனவே அழிப்பதில் ஆட்சேபனை எதுவும் கிடையாது. தமிழ் விக்கிசெய்திகளை ஆரம்பிக்க உங்களின் உதவியை வேண்டுகின்றேன் நேரம் கிடைக்கும் போது http://meta.wikimedia.org/wiki/New_language_pre-launch#Tamil தளத்தைப் பார்வையிட்டு உதவியைச் செய்யவும். விக்கிநூல்களில் சி நிரலாக்கம் பற்றி எழுதுவது பற்றி யோசித்து வருகின்றேன். மதுரை காமராசர் பல்கலைகழகத்தை அணுகியுளேன். --Umapathy 17:57, 16 நவம்பர் 2006 (UTC)Reply
இப்பக்கத்தில் இருந்த செய்திகள் விக்கிபீடியாவில் ஆவணப்படுத்தப்பட முக்கியமான செய்திகள். இன்னும் சிறிது விரிவாக்கப்படவேண்டும். (ஆங்கில June 2006 பக்கத்தைப் பார்க்கவும். இப்படியான செய்திகளே அங்கும் இட்டிருக்கிறார்கள்). முன்னர் நற்கீரன் இட்ட செய்திகளை இங்கு பேச்சுப் பக்கத்தில் மீண்டும் பதிந்திருக்கிறேன். மற்றப் பயனர்களின் கருத்தையும் அறிந்த பின்னர் நீக்கலாம்.--Kanags 13:35, 17 நவம்பர் 2006 (UTC)Reply
செய்திப் பக்கத்தை முன்னிலைப்படுத்தியிருக்கிறேன். இவை ஆவணப்படுத்தப்படக் கூடியவைதான். ஆனால் நம்பகத்தன்மையுடனும் உரிய விதத்திலும் ஆவணப்படுத்த வேண்டும். --கோபி 18:22, 18 டிசம்பர் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜூன்_2006&oldid=89090" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜூன் 2006" page.