கட்டுரை விரிவாக்கத்துக்கான உதவிக் குறிப்புகள் தொகு

ஜெயலலிதா நடித்த முதல் தமிழ்படம் வெண்ணிற ஆடைதானே பட்டியலில் இந்த படத்திற்கு முன்பே முரடன் முத்து படத்தில் நடித்ததாக உள்ளது, முரடன் முத்து படம்குறித்த பக்கத்தைப் பார்த்தால் ஜெயலலிதா நடித்ததாக பெயர் இல்லை பட்டியலில் முரடன் முத்துவை நீக்கலாமா--Arulghsr (பேச்சு)

உறுதியாகத் தெரிந்தால் மாற்றங்களைச் செய்துவிடுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 9 திசம்பர் 2016 (UTC)Reply
முரடன் முத்து தமிழ்த் திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்கவில்லை. முரடன் முத்துவின் கன்னட மொழித் தயாரிப்பான சின்னட கோம்பே திரைப்படத்தில் நடித்துள்ளார்.--Kanags \உரையாடுக 23:09, 9 திசம்பர் 2016 (UTC)Reply


இவர் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார்? எல்லா மொழிகளிலும். 127 என்பது சரியா?--குறும்பன் (பேச்சு) 03:34, 13 திசம்பர் 2016 (UTC)Reply

Return to "ஜெயலலிதா திரை வரலாறு" page.